2021-10-17

ஆத்திசூடி படி : (சுக்கி பப்பியுடன்) (Tamil Edition)

மலேசியாவில் செம்மொழியான தமிழ் மொழியை மென்மேலும் வலுப்படுத்திட நான் மேற்கொண்டிருக்கும் என் அடுத்த முயற்சியே மலேசியாவின் முதல் சிறார் தமிழ் ஆத்திசூடி படி (சுக்கி பப்பியுடன்) மின் புத்தகமாகும்.ஔவையார் இயற்றிய நீதி நூலான ஆத்திசூடியை மையமாக்கி சிறார்களுக்கு பயனளிக்கும் வகையில் எளிமையான வாக்கியங்களைக் கொண்டுள்ள தமிழ் மின் புத்தகத்தை அமேசானில் பதிப்பித்துள்ளேன். மாணவர்கள் பெரியவர்கள் என தமிழ் படிக்கும் ஒவ்வொருவரையும் இம்மின் புத்தகம் கவர்ந்திடும் என்பது திண்ணமாகும்.


Book Details

Book Title: ஆத்திசூடி படி : (சுக்கி பப்பியுடன்) (Tamil Edition)

Book Author: Amy Deepz

Book Category: -

ISBN: B08J3WQSJD